¡Sorpréndeme!

கமலின் கட்சி அறிவிப்பு மேடையில் அமர்ந்திருக்கும் அந்த நால்வர்! | Oneindia Tamil

2018-02-21 6,997 Dailymotion

நடிகர் கமல்ஹாசனின் கட்சி அறிவிப்பு மாநாட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கொஜ்ரிவால் உள்ளிட்ட நால்வருக்கு மட்டும் இடம் அளிக்கப்பட்டிருந்தது. நடிகர் கமல்ஹாசனின் கட்சி அறிவிப்பு மாநாடு மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் தொடக்கத்திலேயே கட்சி கொடியை ஏற்றி வைத்த நடிகர் கமல்ஹாசன் கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார்.

The Four peple are getting place on Kamal's party lauch stage. Delhi CM Aravind Kejriwal, Somnath bharti, PR Pandiyan and Kamalhaasan.